இஸ்ரவங்கர் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஆதரவில் நடாத்தப்படும் முதலாவது தமிழர் தேசிய விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 24-08-2008 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரவங்கர் நகரில் உள்ள Lura மைதானத்தில் நடைபெறும். அனைத்து தமிழ் மக்களும் இவ் விளையாட்டு விழாவில் பங்குகொள்வதன் மூலம் எம் இனத்துக்கும் தேசியத்துக்கும் தோளோடு தோள் கொடுத்து பலம் சேர்ப்போம்.

தொடர்புகளுக்கு
தொலைபேசி: 97102488, 92650192

கட்டணம்
:
தனிநபர்: 75 குரோனர்
குடும்பம்: 100 குரோனர்